போக்குவரத்து துறையை மேம்படுத்த ரூ. 12964 கோடி... ... TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..

போக்குவரத்து துறையை மேம்படுத்த ரூ. 12964 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரெயில் இயக்க விரிவான திட்டம் தயாரிக்கப்படும். பூந்தமல்லி - போரூர் இடையே வருகிற டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

Update: 2025-03-14 05:48 GMT

Linked news