ரோகித் சர்மா விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார்... ... லைவ் அப்டேட்ஸ்: சதம் அடித்து போட்டியை முடித்து வைத்த விராட் கோலி

ரோகித் சர்மா விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார் வங்காளதேச அணியின் இளம் வீரர் ஹசன். 3 -வது பந்தை ஷாட் பாலாக வீசினார், அதை ரோகித் சிக்சர் விளாசினார். அடுத்து பந்தும் ஷாட் பால் போட அதையும் சிக்சர் விளாச நினைத்த ரோகித் சர்மா அவுட் ஆனார்.



Update: 2023-10-19 13:55 GMT

Linked news