iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ராமநாதபுரம்: தொண்டி பகுதியில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

ராமநாதபுரம்: தொண்டி பகுதியில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

எந்த சருமத்தினர் எந்த வகை ‘சன் ஸ்கிரீன்’ பயன்படுத்தலாம்

கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்க எந்த சருமத்தினர் எந்த வகை ‘சன் ஸ்கிரீன்’ பயன்படுத்தலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மே 12, 2017 11:15

வெயில் காலத்தில் சன் ஸ்கிரீன் அவசியமா?

சன் ஸ்கிரீனில் உள்ள பிரதானப் பொருளானது, சூரியனின் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொண்டு, அது சருமத்தின் ஆழத்தில் உள்ள லேயர்கள் வரை ஊடுருவுவதைத் தடுக்கிறது.

மே 11, 2017 11:41

பெண்களை கவரும் வண்ணமயில் ஆபரணம்

பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

மே 10, 2017 13:03

வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும் - அதனை விரட்டும் இயற்கை வழிகள்

நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்; சமாளிக்கலாம்; தடுக்கலாம்.

மே 09, 2017 11:45

பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?

உங்கள் பாதங்களை மிகவும் சுத்தமாகவும் ஈரம் படாமலும் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பாதங்களையும் தினந்தோறும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

மே 08, 2017 13:55

பெண்களின் மாறிவரும் ‘பேஷன்’ உலகம்

பெண்கள் தாங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்றுத்தரவேண்டும் என்று விரும்பினார்கள்.

மே 06, 2017 13:36

கோடைக்காலத்தில் உடல் முழுவதும் பராமரிக்க டிப்ஸ்

கோடைக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கோடைக் காலத்தில் சருமப் பிரச்னைகளில் இருந்து காத்துக்கொள்வது பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

மே 05, 2017 11:34

தங்க நகை பாதுகாப்பும்.. பராமரிப்பும்..

தங்க நகைகளை வாங்குவதில் இருக்கும் ஆர்வம் அந்த பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் தொடர்ந்து இருந்திடல் வேண்டும். தங்க நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மே 04, 2017 11:58

காதோரம் கதைகள் சொல்லி உள்ளம் கவரும் டெம்பிள் ஜிமிக்கி

இன்றைய நாளில் பெண்களை கவரும் வகையில் ஜிமிக்கிகள் வெவ்வேறு விதமான பெரிய தொங்கும் அமைப்பு மற்றும் அதற்கேற்ற காதணி அமைப்பும் கொண்டவாறு வருகின்றன.

மே 03, 2017 10:18

தூங்கச் செல்லும் முன்பு சருமத்தை பராமரிப்பது எப்படி?

தூங்க செல்வதற்கு முன்பாக சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகி போய்விடும்.

மே 02, 2017 10:09

அற்புதமான வடிவமைப்பில் அருமையான நெக்லஸ்கள்

வெள்ளை மற்றும் வண்ணங்களில் ஜொலிக்கும் பட்டை தீட்டாத கற்கள் பதித்த நெக்லஸ்கள் இளவயது மங்கையர்கள் விரும்பி அணியும் நகையாக உள்ளது.

ஏப்ரல் 29, 2017 12:23

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது.

ஏப்ரல் 28, 2017 09:32

கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

தற்போது சாதாரணமாய் விசேஷங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பெண்கள் தங்கள் கழுத்தை அலங்கரிக்கும் பிரம்மாண்ட அணிகலன்களையே அணி விரும்புகின்றன.

ஏப்ரல் 27, 2017 09:32

நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

பெண்களின் விரல் மற்றும் கையின் அளவுக்கு ஏற்பவும், அன்றாட வாழ்வியல் பணிகள், சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பவும் வைர மோதிரங்களை தேர்ந்தெடுப்பது நலம்.

ஏப்ரல் 26, 2017 09:39

அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?

கிரீம்கள் முகத்தில் சமமாக பயன்படுத்தப்படுவதில்லை. சில கிரீம்களில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் தீவிரமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

ஏப்ரல் 25, 2017 10:15

கண்களுக்கான அழகு சாதனங்கள்

உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள். கண்களுக்கு மை தீட்டி மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள் ஆளையே மாற்றும்.

ஏப்ரல் 24, 2017 12:07

வெயில் காலத்தில் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பெண்கள் தங்களது சருமத்தையும், கூந்தலையும் பாதுகாத்து கொள்ள இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

ஏப்ரல் 22, 2017 09:26

கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் கூந்தல் வறண்டு உதிரத்தொடங்கும். கோடை காலத்தில் இயற்கை முறையில் கூந்தலை எப்படி பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

ஏப்ரல் 21, 2017 12:11

‘லிப்ஸ்டிக்’கால் புற்றுநோய் ஆபத்து

பொதுவாக லிப்ஸ்டிக் உபயோகத்தைத் தவிர்ப்பதன் மூலம் சிறுநீரகம், கல்லீரல், நீரிழிவு, புற்றுநோய் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஏப்ரல் 20, 2017 10:20

கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியான ஆடைகள்

காற்று உள்புகாத சித்தெடிக் ஆடைகள் கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான வெளிப்புற காற்றை சருமத்திற்கு தராமல் அதிக வியர்வை, துர்நாற்றம், பூஞ்சை காளான் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஏப்ரல் 19, 2017 12:14

கோடை வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய்

கோடை வெயிலில் சருமம் வறண்டு பொலி விழந்து காட்சியளிக்கும். சருமத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

ஏப்ரல் 17, 2017 10:17

5