iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

பாகிஸ்தானில் 2 சீன மொழி ஆசிரியர்கள் கடத்தல்: போலீஸ் அதிகாரிகள் என்று கூறி கடத்தியதாக தகவல் | நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை

மாணவர்கள் மொழிப்புலமையை வளர்த்து கொள்ள வேண்டும்

மாணவர்கள் மொழிப்புலமையை வளர்த்துக் கொள்ள சரியாகவும், தெளிவாகவும், தடுமாற்றம் இன்றியும் பேச முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மார்ச் 07, 2017 11:42

மாணவர்கள் பாடம் படிக்க ஏற்ற நேரம்

கல்வியே கண்கண்ட கடவுள் என்ற நிலையில் கற்பதில் போட்டி கணக்கின்றி நடக்கிறது. ஆனால், தினமும் படிக்க ஏற்ற நேரம் என்பது மட்டும் ஒரு கேள்விக்குறியாக இன்னும் இருக்கிறது.

மார்ச் 06, 2017 11:39

மாணவர்கள் படிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மாணவர்கள் படிக்கும் போது அவற்றை நினைவில் பதிவு செய்துவைத்துக்கொள்ள சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்யுங்கள்.

மார்ச் 03, 2017 08:32

குழந்தைகளின் பசியின்மைக்கான காரணங்கள்

உங்களது குழந்தை சரியாக சாப்பிடவில்லை அல்லது சாப்பிடவே இல்லை என்றால் கவலை கொள்வது மிகவும் இயல்பான ஒன்றாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 02, 2017 11:44

இந்தியக் குழந்தைகளின் தற்போதைய நிலை

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான சேவ் த சில்ரன் கூறுகிறது.

மார்ச் 01, 2017 08:22

மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்

தற்போது கிடைக்கிற பொன்னான நேரத்தில் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற முடியும்.

பிப்ரவரி 28, 2017 10:25

குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு வைரஸ்

இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் என்வென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி மருத்துவர் கூறுவதை பார்க்கலாம்.

பிப்ரவரி 27, 2017 11:09

குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும் முறை

குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

பிப்ரவரி 25, 2017 11:30

மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

மாணவ-மாணவிகளே, நன்றாக படித்து வந்தாலும் சில நேரங்களில் படித்தது மறந்துவிடுகிறது. உங்கள் நினைவுத்திறனை, ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் குறிப்புகளை பார்க்கலாம்.

பிப்ரவரி 24, 2017 09:42

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுய பரிசோதனை

பிளஸ்-2 பொதுத்தேர்வு என்பது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு. கனவையும், லட்சியத்தையும் மனதில் தேக்கி கொண்டு இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கப் போகிறது.

பிப்ரவரி 23, 2017 09:36

குழந்தைகளின் முரட்டுத்தனத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.

பிப்ரவரி 22, 2017 12:46

குழந்தைகளின் உணர்வு திறனை குறைக்கும் டிஜிட்டல் கருவிகள்

தொழில் நுட்பத்தின் ஆரம்ப வெளிப்பாடுகளான ஸ்மார்ட் போன், கணினி, டேப்லெட் இவற்றை உபயோகிப்பதால் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி பாதிக்கப்படும்.

பிப்ரவரி 21, 2017 10:25

லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

சிறந்த லட்சியங்களை குழந்தைகள் மனதில் விதையுங்கள். கடுமையாக உழைத்தால்தான் வெற்றிகளை பெறமுடியும் என்று கூறி, கடுமையாக உழைக்க கற்றுக்கொடுங்கள்.

பிப்ரவரி 20, 2017 09:57

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?

வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காக பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்களின் கைவில் உள்ளது.

பிப்ரவரி 18, 2017 14:33

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு...

குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன், முத்தம் கொடுப்பது அணைத்துக் கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களை வழி அனுப்பி வையுங்கள்.

பிப்ரவரி 17, 2017 13:58

குழந்தைகளுக்கான ஆடை கலாசாரம்

சின்னச்சின்ன விஷயத்தில் பெற்றோர்கள் காட்டும் அலட்சியம் குழந்தைகளின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் என்கிறார்கள், குழந்தை மன நல மருத்துவர்கள்.

பிப்ரவரி 16, 2017 08:27

குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றி கற்றுக் கொடுங்க

தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தைநல மருத்துவர்கள்.

பிப்ரவரி 15, 2017 12:16

குழந்தை நலம்: ஃபீடிங் பாட்டில் பயங்கரம்

ஃபீடிங் பாட்டில் பழக்கம் உடைய குழந்தைகளுக்கோ அம்மாவின் வாசனை, அரவணைப்பு ஆகியவையும் கிடைக்க வாய்ப்பு கிடையாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி 14, 2017 10:08

மாணவர்களின் செயல் பயிற்சி கணினி

முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டெல், சமீபத்தில் மாணவர்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மூன்று வகையான லேப்டாப் கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 13, 2017 08:28

சுட்டி குழந்தைகள் விளையாடும் குட்டி வீடுகள்

தற்போதைய காலகட்டத்தில் வீடுகளில் 2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகள் பராமரிப்பு என்பது பல நிலைகளை கொண்ட அணுகுமுறையாக இருக்கிறது.

பிப்ரவரி 11, 2017 12:12

குழந்தையின் நடத்தையில் கவனம் கொள்வது அவசியம்

வயதொத்த குழந்தைகளின் நடத்தையில் இருந்து பெரிய அளவில் வித்தியாசப்பட்டால் அதைக் கவனத்தில் கொள்வது மிக அவசியம். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

பிப்ரவரி 10, 2017 14:40

5

300x250.gif