iFLICKS தொடர்புக்கு: 8754422764
rajinikanth News

தமிழில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி புதிய சாதனை படைத்துள்ளது.

ஏப்ரல் 03, 2020 20:22

பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய் சேதுபதி நிதியுதவி

பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய் சேதுபதி நிதியுதவி

பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்காக நடிகர்கள் ரஜினியும், விஜய் சேதுபதியும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

மார்ச் 24, 2020 14:21

விசு மறைவுக்கு ரஜினி இரங்கல்: தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் அனுதாபம்

விசு மறைவுக்கு ரஜினி இரங்கல்: தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் அனுதாபம்

நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியியுள்ளார்.

மார்ச் 23, 2020 10:36

கொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன்?

கொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன்?

கொரோனா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 22, 2020 11:36

சுய ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தாருங்கள் - ரஜினிகாந்த் வேண்டுகோள்

சுய ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தாருங்கள் - ரஜினிகாந்த் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கூறியபடி வீட்டிலேயே இருங்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மார்ச் 21, 2020 16:47

‘எனது வாழ்க்கையே அதிசயம் தான்’- ரஜினிகாந்த்

‘எனது வாழ்க்கையே அதிசயம் தான்’- ரஜினிகாந்த்

‘எனது முழு வாழ்க்கையே அதிசயம் தான்’. இந்த டி.வி. நிகழ்ச்சியை கூட அதற்கு உதாரணமாக சொல்லலாம் என்று ரஜினிகாந்த் கூறினார்.

மார்ச் 21, 2020 08:44

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ரஜினி உத்தரவு

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ரஜினி உத்தரவு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 19, 2020 15:30

ரஜினி முதல்வர் பதவியை ஏற்காவிட்டால் புரட்சி செய்வோம்- மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆவேசம்

ரஜினி முதல்வர் பதவியை ஏற்காவிட்டால் புரட்சி செய்வோம்- மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆவேசம்

எதிர் வரும் காலத்தில் கட்சி பெயர் அறிவித்து தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் ரஜினிகாந்தை முதல்-அமைச்சராக்க புரட்சி செய்வோம் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 16, 2020 13:17

அரசியலில் இல்லாத ரஜினி பற்றி ஏன் கருத்து சொல்ல வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலில் இல்லாத ரஜினி பற்றி ஏன் கருத்து சொல்ல வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலில் இல்லாத ரஜினியை பற்றி ஏன் கருத்து சொல்ல வேண்டும். ரஜினி அவருடைய கொள்கை, லட்சியத்தை கூறுவதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

மார்ச் 14, 2020 13:26

ரசிகர்கள்-ஊடகங்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

ரசிகர்கள்-ஊடகங்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

பாமர மக்களும் என் கருத்துகளை பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மார்ச் 14, 2020 12:19

சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைக்க முயற்சி செய்யட்டும்- முத்தரசன்

சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைக்க முயற்சி செய்யட்டும்-  முத்தரசன்

ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்யட்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 14, 2020 09:20

ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு

ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு

அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிக்கு, இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மார்ச் 13, 2020 14:49

ரஜினி கட்சி தொடங்குவாரா என்று அவருக்கே தெரியாது- நடிகர் வடிவேலு கிண்டல்

ரஜினி கட்சி தொடங்குவாரா என்று அவருக்கே தெரியாது- நடிகர் வடிவேலு கிண்டல்

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவாரா என்பது அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது என நடிகர் வடிவேலு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மார்ச் 13, 2020 11:06

ரஜினி தனது அரசியல் நிலையை தெளிவாக சொல்லிவிட்டார்- பிரேமலதா

ரஜினி தனது அரசியல் நிலையை தெளிவாக சொல்லிவிட்டார்- பிரேமலதா

அரசியல் குறித்து தன்னுடைய நிலைபாட்டை ரஜினிகாந்த் தெளிவாக சொல்லி விட்டார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

மார்ச் 13, 2020 11:04

ரஜினி சொல்வது புஸ்வாணம் ஆகும்- எஸ்.வி.சேகர் கருத்து

ரஜினி சொல்வது புஸ்வாணம் ஆகும்- எஸ்.வி.சேகர் கருத்து

இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது என்றும் ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும் என்றும் நடிகரும் பா.ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

மார்ச் 13, 2020 10:35

ரஜினியின் அரசியல் முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும்- தங்க தமிழ்ச்செல்வன்

ரஜினியின் அரசியல் முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும்- தங்க தமிழ்ச்செல்வன்

ரஜினியின் அரசியல் முடிவு குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

மார்ச் 13, 2020 10:25

ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு- பொதுமக்கள் கருத்து

ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு- பொதுமக்கள் கருத்து

கட்சிக்கும் ஆட்சிக்கும் தனித்தனி தலைமை என நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மார்ச் 13, 2020 08:25

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவர் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம் என்று பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்ச் 13, 2020 07:42

ரஜினிகாந்தின் அரசியல் முடிவுக்கு நாம் தமிழர் கட்சி வரவேற்பு

ரஜினிகாந்தின் அரசியல் முடிவுக்கு நாம் தமிழர் கட்சி வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் முடிவை நாம் தமிழர் கட்சி வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளது.

மார்ச் 12, 2020 14:02

ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் வந்ததில்லை- கே.எஸ்.அழகிரி

ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் வந்ததில்லை- கே.எஸ்.அழகிரி

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் வந்ததில்லை என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மார்ச் 12, 2020 13:24

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store