ஜாக்கிங் செய்யும்போது கண்டிப்பாக இதையெல்லாம் செய்யாதீங்க...

ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் சில தவறுகளை செய்வதற்கு வாய்ப்புகளுண்டு. அந்த வகையில் ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்பவர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளை பற்றி பார்ப்போம்.
வயிறு, பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி

வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.
தவளை போன்று தாவுங்கள்.. மகிழ்ச்சியில் துள்ளுங்கள்..

சில விளையாட்டுத்தனமானதாகவும், வித்தியாசமாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று, ‘தவளை ஜம்ப்’. தவளை போல் தாவி குதித்து செய்யும் இந்த வகை எளிய உடற்பயிற்சி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
பெண்கள் உடலை ‘சிக்’ கென வைத்துக்கொள்ள உதவும் உடற்பயிற்சிகள்

பல விதமான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சி முறைகளானது பெண்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
நீரிழிவு நோய், உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் உடற்பயிற்சி

உங்களுக்கு தேவையான மற்றும் முற்றிலும் புதிதான நான்கு வகை உடற்பயிற்சிகள் இதோ... இதனை முயற்சி செய்து பாருங்கள் அழகான, கட்டான உடலை பெறுங்கள்..
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்ப இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்க...

நம் உடல் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் அளவை மாற்றக்கூடிய உடற்பயிற்சிகளை (aerobic) செய்வது ஆழ்ந்து உறங்க உதவுகின்றன என்று கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்

வீட்டில் இருக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சிகளை - 25 நிமிடங்கள் செய்தால் போதும். இது உண்மையிலேயே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
தொப்பையை எளிதாக கரைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

ஓடி, ஆடி உழைப்பதைக் குறைத்து, நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்வதன் விளைவு, தொப்பை. விடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும்.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்

நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.
பின்னோக்கியும் நடைப்பயிற்சி செய்யலாம்...

நடைப்பயிற்சி என்றதும், முன்னோக்கி நடக்கும் பயிற்சி மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், பின்னோக்கி நடந்தும் பயிற்சி செய்யலாம் என்கிறார்கள் பயிற்சி வல்லுநர்கள்.
மெல்லிய கால்களை விரும்பும் கன்னியருக்கான உடற்பயிற்சிகள்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக பின்பற்றினால், நீங்கள் கனவு கண்ட அந்த மெலிந்த கால்கள் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும்.
அதிகாலை உடற்பயிற்சியும்... உடலில் ஏற்படும் மாற்றங்களும்...

காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கான அதிக தீவிர உடற்பயிற்சிகள்

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்வதற்கு நேரம் இல்லையா? ஆனாலும் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கான அதிக தீவிர உடற்பயிற்சிகள் இருக்கின்றன.
ஜாக்கிங் செய்யும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால்..

ஓடும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓட்டப்பயிற்சியை தொடர்வது சிரமமாகிவிடும்.
உங்களுக்கு 40 வயதா? அப்ப இந்த உடற்பயிற்சிகளை செய்யாதீங்க...

உடற்பயிற்சி ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் ஒருசில உடற்பயிற்சிகளை குறிப்பிட்ட வயதிற்கு மேல் செய்தால், அது கடுமையான காயங்களை உண்டாக்கிவிடும்.
பெண்களுக்கு அரை மணி நேர உடற்பயிற்சி தரும் ‘சூப்பர் பவர்’

பெண்கள் தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அன்றாடம் அவர்களது உடலுக்கு தேவையான சூப்பர் பவர் கிடைத்துவிடும்.
நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்... எப்படி தெரியுமா?

பொதுவாக எடை இழப்பு என்று செல்லும் போது ஜிம்மிற்கு செல்லனும் என்கிற அவசியம் கிடையாது. வீட்டில் இருந்த படியே நாற்காலியைக் கொண்டு கார்டியோ உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
கழுத்துக்கான வார்ம் அப்

இந்த வார்ம் அப் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச் செல்ல உதவும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும்.
தினமும் செய்யும் உடற்பயிற்சியின் முழு பலனை அடைய இதை தவறாமல் செய்யுங்க...

தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால் அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியாக செய்யாமல் போனால், உடற்பயிற்சி செய்வதே வீணாகிவிடும்.