கொரோனா பரவலை தடுக்க இத்தாலியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனமழை- புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நிவர் புயல்- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு 23 நாட்கள் அரசு பொது விடுமுறை: அரசாணை வெளியீடு

2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
0