புதிய டிரையம்ப் ஸ்பீட் டிரிபில் 1200 ஆர்எஸ் டீசர் வெளியீடு

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்பீட் டிரிபில் 1200 ஆர்எஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
ரூ. 15.96 லட்சம் விலையில் அறிமுகமான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்

ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ரூ. 15.96 லட்சம் விலையில் அறிமுகமாகி இருக்கிறது.
சர்வதேச சந்தையில் வெளியான அப்ரிலியா டியூனோ 660

அப்ரிலியா நிறுவனம் டியூனோ 660 மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு புல்லட் 350 விலையில் திடீர் மாற்றம்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
வாகனங்களுக்கு சிறப்பு பண்டிகை சலுகைகளை அறிவித்த யமஹா

பொங்கல் பண்டிகையையொட்டி யமஹா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஒரே ஆண்டில் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் டுகாட்டி

ஒரே ஆண்டில் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய டுகாட்டி முடிவு செய்து இருக்கிறது.
ஹோண்டா சிபி350 மாடல் விலையில் திடீர் மாற்றம்

ஹோண்டா நிறுவனத்தின் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
மைனர் அப்டேட்களுடன் 2021 கவாசகி இசட்650 அறிமுகம்

கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ. 11.19 லட்சம் விலையில் அறிமுகமான புதிய கவாசகி மோட்டார்சைக்கிள்

கவாசகி நிறுவனத்தின் 2021 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் பிரீமியம் விலையில் அறிமுகமான இரு கவாசகி மாடல்கள்

கவாசகி நிறுவனத்தின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
டிசம்பரில் 13 சதவீதம் - விற்பனையில் அசத்திய டிவிஎஸ் மோட்டார்ஸ்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 2020 டிசம்பர் மாத விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்ற ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பஜாஜ் - டிரையம்ப் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம்

பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
விரைவில் இந்தியா வரும் டிரையம்ப் டைகர் 850

டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 850 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமான 2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750

சுசுகி நிறுவனத்தின் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இணையத்தில் வெளியான 2021 கேடிஎம் ஆர்சி 200 ஸ்பை படங்கள்

கேடிஎம் நிறுவனத்தின் 2021 ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
2021 யமஹா எம்டி125 அறிமுகம்

யமஹா நிறுவனத்தின் புதிய 2021 எம்டி125 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
2021 இஐசிஎம்ஏ தேதி அறிவிப்பு

இஐசிஎம்ஏ 2021 சர்வதேச மோட்டார்சைக்கிள் விழாவுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு வேரியண்ட்களில் உருவாகும் சிஎப்மோட்டோ 800 எம்டி

சிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 800 எம்டி மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
1