இன்றைய முக்கியச் செய்திகள்
தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 27 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சி முறைதான் நீடிக்கும்: திருமாவளவன்

* த.வெ.க. வெற்றி பெற்று விடக்கூடாது என்று நாம் பிரசாரம் கூட செய்தோம்.

* நாம் இருக்கும் அணி வெற்றி பெற வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நாம் கருதினோம்.

122-வது பிறந்த நாள்: சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

* தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

* ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!...

*சாதி, மத மோதல்கள், காவல் மரணங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்பான விவரங்களை இனி 'RTI' மூலம் பெற முடியாது.

*இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநில அரசின் சிறப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் துயரத்தின் முதலாமாண்டு நினைவு தினம்: த.வெ.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

* கடந்த ஆண்டு இதே தினத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

* கரூர் பேருந்து நிலையம் அருகே த.வெ.க. வினர் அஞ்சலி செலுத்தினர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்க அரசாணை: ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!...

*அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும், பொதுநலன் சார்ந்த தகவல்கள் மக்களுக்கு கிடைப்பதை சாத்தியமாக்குவதுமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

*வெளிப்படைத்தன்மை அரசின் சலுகையல்ல; மக்களின் ஜனநாயக உரிமை என ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அசாமில் சிஜேபி இணை நிறுவனர் உட்பட 30 பேர் கைது - ஹிமாந்தாவுக்கு தீப்கே எச்சரிக்கை

* ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என சிஜெபி மற்றும் காங்கிரஸ் தரப்பில் குரல்கள் வலுத்து வருகின்றன.

*கைது குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!...

*தமிழக வீரரின் இந்த வரலாற்று சாதனையைப் பாராட்டி முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

*ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைக்கும் மிக முக்கியப் பதக்கங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் மாயம்


*7,126 மீட்டர் உயரமுள்ள மலையில், மலையேறுபவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் உட்பட 10 பேரைக் காணவில்லை என பயணத்தை ஒருங்கிணைத்த அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

*பனிப்பாறை சரிவால் கடந்த மாதம் ரசுவாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

VIDEO: இளைஞருக்கு பளார் விட்ட டெல்லி அமைச்சர்.. கெஜ்ரிவால் கண்டனம்

* அந்த இளைஞரையும் அவரைச் சூழ்ந்திருந்த கூட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

*அதன் பிறகு நீங்கள் உண்மையில் எவ்வளவு பலசாலி என்று பார்ப்போம்.

கனமழையால் வெள்ளப்பெருக்கு.. இந்தியாவில் 56 பேர், நேபாளத்தில் 14 பேர் உயிரிழப்பு

*இயல்பான மழை அளவு 7.6 மி.மீ மட்டுமே, ஆனால் 66.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது

*ஆற்றின் கரையோரம் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் .

அதிமுக தவெகவை விழுங்கும்..!- தாராபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

* காஸ்ட்லி முதல்வர் விஜய்க்கு சனி, ஞாயிறு என்றால் விடுமுறை.

* 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான மோதிரம் தயாரிப்பு வீடியோ வெளியீடு

* திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை (28-ந்தேதி) தொடங்கி வைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT