தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 2 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

'வெற்றிப் பயணம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

* வெற்றிப் பயண திட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர்.

* தமிழகம் முழுவதும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் இலவச அரசு பஸ் பயணம் மேற்கொண்டு பயனடையலாம்.

நெடுஞ்சாலைப் பலகைகளில் இந்திப் பெயர்கள்: தவறு செய்வதவர்கள் மீது நடவடிக்கை தேவை- அன்புமணி வலியுறுத்தல்!

* இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய தமிழகத்தில் மாநில அரசே இந்தியில் பெயர்களை எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

* கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டதைக் கண்டித்து பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன

தங்கம் கடத்தல் வழக்கு - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.90 கோடி அபராதம் விதித்த சுங்கத்துறை

* பரப்பன அக்ரஹாரா சிறையில் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ரன்யா ராவ், ஜாமினில் வெளியே வந்தார்.

* தங்கம் கடத்தலில் உடந்தையாக இருந்த தருண், சாகில் ஜெயின், பரத்குமார் ஆகிய 3 பேருக்கும் சுங்கத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

SCROLL FOR NEXT