GOLD PRICE TODAY: தங்கம் விலை உயர்வு- இன்றைய நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold price today
Published on: 

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்த நிலையில் ரூ.1,10,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது.

29-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்து தங்கம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 640-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது.

கடந்த 30ம் தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,680-க்கும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து, நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்த நிலையில் ரூ.1,10,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்த நிலையில் ரூ,13,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

01-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,440

30-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,680

29-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,120

28-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,320

27-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

01-10-2026- ஒரு கிராம் ரூ.240

30-09-2026- ஒரு கிராம் ரூ.245

29-09-2026- ஒரு கிராம் ரூ.240

28-09-2026- ஒரு கிராம் ரூ.245

27-09-2026- ஒரு கிராம் ரூ.250

X

Maalai Malar
www.maalaimalar.com