மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை.. குண்டடிபட்ட 6 வயது சிறுவன் கவலைக்கிடம்
*6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
*மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார்.
மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது - திருமாவளவன்
*தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
*மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.
*இத்தம்பதியின் 21 வயது ஒரே மகன் ஜார்ஜஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார்.
*மறைந்த மகனின் நினைவாக குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.
ஹவுதி தாக்குதலால் செங்கடலில் போர் பதற்றம்: சவூதியின் 1,200 கி.மீ எண்ணெய் குழாய் இணைப்பு மூடல்!...
*சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
*இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விநாயகப் பெருமானை வழிபடும் மற்றும் சிலையை கரைப்பதற்கான உகந்த நேரம்...
* நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
* விநாயகர் சதுர்த்தி இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.
*இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
*இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் அவுட் செய்து அதிர்ச்சி அளித்தார்.
முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!...
*சட்டமன்றத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசுவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
*விஜய் ரசிகர்கள் கொருக்குப்பேட்டையில் குவிந்து வருகின்றனர்.
விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்
*விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
*ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
* உச்சிஷ்ட மகா கணபதி கோயில், மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
*ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.
*இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
*மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி