காஷ்மீரில் பட்டப்பகலில், பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் 2 போலீசாரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி

காஷ்மீரில் பட்டப்பகலில், பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் இரண்டு போலீசாரை பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் துப்பாக்கிச்சூடு: ஐந்து குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் ஐந்து குழந்தைகள் உள்பட ஆறு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் காயம்

ஜெர்மனியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் பாராமுல்லா பகுதியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவனை சுட்டு வீழ்த்தினர்.
பிரான்ஸ் துப்பாக்கி சூடு- குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை

பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்

அமெரிக்காவில் உள்ள தேவாலய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவில் பரபரப்பு - கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தி அவரை கைது செய்தனர்.
நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
0