பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் கட்ட திட்டமா? மீண்டும், மீண்டும் தவறான முடிவுகளை தமிழக அரசு எடுக்கக் கூடாது!- அன்புமணி
* பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்ட இடத்தின் மொத்தப்பரப்பு 26.26 ஏக்கர் ஆகும்.
* புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள பல்லவன் இல்லம், கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
ஆசிய பாராலிம்பிக்: ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்று சாதனை
*2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஐந்தாவது தங்கப் பதக்கமாக அமைந்துள்ளது.
*தீப்தி 2024 பாரா உலக சாம்பியன்ஷிப்பில் இதே பிரிவில் தங்கப் பதக்கமும், அதே பிரிவில் பாராலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் 4-வது நாளாக இன்று மாற்றம் இல்லை.
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மழை.. மால்கள், பள்ளிகள், மெட்ரோ நிலையம் சேதம் - 2 பேர் பலி
*ரஷியா தொடர்ந்து உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புகளை தாக்கி வருகிறது.
*243 டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மளிகை பொருட்கள் நுழைய இஸ்ரேல் தடை.. உணவு தர நிதியில்லை என ஐ.நா. கைவிரிப்பு - காசாவில் பசியில் வாடும் 16 லட்சம் மக்கள்
*காசாவிற்குள் இனி வர்த்தகப் பொருட்கள் நுழையாது என இஸ்ரேல் கடந்த புதன்கிழமை அறிவித்தது
*காசாவில் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவளிக்கப்பட்டு வந்தது.
வெகு விரைவில், பாரிஸ் ஒரு முஸ்லிம் நகரமாகிவிடும்.. பிரான்ஸ் அதிபர் மேக்ரானை எச்சரித்த டிரம்ப்
*முழு உலகமும் உள்ளே வந்து கொண்டிருந்தது.
*சமீப ஆண்டுகளில் பிரான்சில் நடந்த மிக மோசமான வன்முறைகளில் ஒன்றாக மாறியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் குறித்து ஓ.சி.ஐ கூட்டமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்த இந்தியா
*இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க ஓ.ஐ.சி.க்கு எந்த உரிமையும் இல்லை.
*மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த அனுமதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது
அதர்மத்திற்கு எதிரான தர்மத்தின் வெற்றி.. பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு விஜயதசமி வாழ்த்து
*ஒவ்வொருவரின் வாழ்வும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியால் வளமடையட்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்
*மனவுறுதிக்கும் புது வலிமையை அளிக்கட்டும்.
பேசி முடிச்சிடலாம்.. டிரம்ப், ஜி ஜின்பிங் உடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு புதின் ஆர்வம் - உக்ரைன் சொல்வது என்ன?*நவம்பர் 18-19 தேதிகளில் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
*ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது: தங்கம் தென்னரசு
* குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா?
* வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன.
நாதக நிர்வாகி கார்த்திகா கோவையில் கைது
* தாராபுரம் இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா.
* தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக கார்த்திகா மற்றும் நாதகவினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.