iFLICKS தொடர்புக்கு: 8754422764

மத்திய அரசின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு அங்கமாக 400 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருக்கிறார்.

நவம்பர் 23, 2017 16:35

2018 டொயோட்டா ரஷ் அறிமுகமானது

டொயோட்டா நிறுவனத்தின் 2018 ரஷ் எஸ்.யு.வி. மாடல் அறிமுகமாகியுள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடல் சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 23, 2017 15:43

டி.வி.எஸ். அபாச்சி RR 310: இந்திய வெளியீடு தேதி

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RR 310 மாடல் இந்திய வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 22, 2017 16:34

இந்தியாவில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் லிமிட்டெட் எடிஷன் வெளியானது

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 22, 2017 15:21

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் துவக்கம்

மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் இந்தியாவின் முதல் சார்ஜிங் மையம் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்பரேஷன் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21, 2017 16:39

இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூன்டாய் சான்ட்ரோ 2018

ஹூன்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. 2018 டெல்லி மோட்டார் விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 21, 2017 15:59

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 650 டுவின்ஸ் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் அறிமுகம் செய்த இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நவம்பர் 19, 2017 17:03

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி சுசுகி எர்டிகா

புத்தம் புதிய மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் எர்டிகா புதிய தகவல்கள் கசிந்துள்ளது.

நவம்பர் 19, 2017 16:44

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் சூமாக்கர் கார்

பிரபல கார் பந்தைய வீரரான மைக்கேல் சூமாக்கர் கார் பந்தையங்களில் பயன்படுத்தி வெற்றி பெற்ற கார் ஒன்று ரூ.48 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

நவம்பர் 19, 2017 15:07

யமஹா YZF-R15 V3.0 இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியானது

சர்வதேச சந்தையில் யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யமஹா YZF-R15 V3.0 இந்திய வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 18, 2017 16:51

டெஸ்லா புதுவரவு: இரண்டாம் தலைமுறை ரோட்ஸ்டர்

டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் இரண்டாம் தலைமுறை ரோட்ஸ்டர் மற்றும் செமி டிரக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளார்.

நவம்பர் 18, 2017 16:26

காஸ்மெடிக் மாற்றங்களுடன் யமஹா YZF-R3 அறிமுகம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா மேம்படுத்தப்பட்ட YZF-R3 மாடலை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

நவம்பர் 17, 2017 16:26

அட்டகாசமான புதிய நிறத்தில் அப்ரிலியா SR 150: விரைவில் வெளியாகும் என தகவல்

இத்தாலிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா SR 150 மாடல் ஸ்கூட்டரின் புதிய நிறம் கொண்ட மாடல் பூனேவில் உள்ள விற்பனையாளரிடம் காணப்பட்டுள்ளது.

நவம்பர் 17, 2017 15:54

கே.டி.எம். டியூக் 200 போட்டியாக பென்லி டிஎன்டி 200 அறிமுகம்

இத்தாலியை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான பென்லி டியூக் 200 மாடலுக்கு போட்டியாக புதிய பென்லி டிஎன்டி 200 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

நவம்பர் 16, 2017 16:45

2018 ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் அறிமுகமானது

ரெனால்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டஸ்டர் எஸ்.யு.வி. இந்தியாவில் அறிமுகமானது. புதிய எஸ்.யு.வி. சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 15, 2017 15:47

நான்கு மாதங்களில் 10,000 யுனிட்கள் விற்பனையான ஹோன்டா ஸ்கூட்டர்

இந்தியாவில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்கூட்டர் விற்பனை துவங்கிய நான்கே மாதங்களில் 10,000 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.

நவம்பர் 14, 2017 17:03

2017 ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் 2017 மாடல் வெளியிடப்பட்டது. புதிய ஸ்கார்பியோ விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 14, 2017 16:26

கவாசகி நின்ஜா 650 KRT இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

கவாசகி நிறுவனத்தின் நின்ஜா 650 KRT இந்தியாவல் வெளியாகியுள்ளது. புதிய நின்ஜா மோட்டார்சைக்கிள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 12, 2017 16:58

டாடா நெக்சன் தயாரிப்பு பணிகளை இருமடங்கு அதிகரிக்க முடிவு

இந்தியாவில் டாடா நெக்சன் மாடல் கார்களின் தயாரிப்பை இருமடங்கு அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 12, 2017 16:15

வீடியோ: பெட்ரோலிற்கு அடிமையான குரங்கு

ஹரியானாவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் பைப் வழியே நேரடியாக பெட்ரோல் குடிக்கும் குரங்கின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 12, 2017 15:38

5