iFLICKS தொடர்புக்கு: 8754422764
heavy rain News

கலெக்டர்களிடம் பணம் இருந்தால் மக்களின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுமா? என்றும், இதுவரை யாருக்காவது வெள்ள நிவாரணம் கிடைத்துள்ளதா என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 20, 2020 07:51

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட12 மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட12 மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது நிவாரண உதவிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி கலெக்டர்களுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார்.

அக்டோபர் 17, 2020 07:34

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்யவில்லை: தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்யவில்லை: தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு எந்த உதவியையும் செய்யவில்லை. சரியான முறையில் நிவாரண முகாம்களை திறக்கவில்லை என்று கர்நாடக மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் 17, 2020 07:18

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகர்நாடகம்: மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா இன்று ஆலோசனை

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகர்நாடகம்: மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா இன்று ஆலோசனை

வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார்.

அக்டோபர் 16, 2020 08:01

மகாராஷ்டிராவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை

மகாராஷ்டிராவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை

மகாராஷ்டிராவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முப்படைகளை தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அக்டோபர் 16, 2020 07:55

தெலுங்கானாவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

தெலுங்கானாவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

அக்டோபர் 16, 2020 02:11

தெலுங்கானா, ஆந்திராவில் கனமழைக்கு 25 பேர் பலி: 2 நாள் விடுமுறை அறிவிப்பு

தெலுங்கானா, ஆந்திராவில் கனமழைக்கு 25 பேர் பலி: 2 நாள் விடுமுறை அறிவிப்பு

தெலுங்கானாவில் கனமழைக்கு 15 பேரும், ஆந்திராவில் 10 பேரும் பலியானார்கள். மழை தொடரும் என்பதால், தெலுங்கானாவில் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 15, 2020 07:36

வடகர்நாடகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: சாலைகள் துண்டிப்பு

வடகர்நாடகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: சாலைகள் துண்டிப்பு

வடகர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கலரபுகி, ராய்ச்சூர், யாதகிரி, பீதர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15, 2020 07:09

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பொருள்களை வழங்கினார் சிவராஜ் சிங் சவுகான்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பொருள்களை வழங்கினார் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

ஆகஸ்ட் 31, 2020 15:37

பாகிஸ்தானில் 89 ஆண்டுகளில் இல்லாத கனமழை- 39 பேர் பலி

பாகிஸ்தானில் 89 ஆண்டுகளில் இல்லாத கனமழை- 39 பேர் பலி

பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 30, 2020 15:59

மத்திய பிரதேசத்தில் கனமழை- விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி

மத்திய பிரதேசத்தில் கனமழை- விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி

மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 30, 2020 12:32

நர்மதை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளப்பெருக்கு- தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள்

நர்மதை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளப்பெருக்கு- தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள்

மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

ஆகஸ்ட் 29, 2020 13:45

கர்நாடகத்தில் மழை பாதித்த மாவட்டங்களில் எடியூரப்பா நாளை சுற்றுப்பயணம்

கர்நாடகத்தில் மழை பாதித்த மாவட்டங்களில் எடியூரப்பா நாளை சுற்றுப்பயணம்

கர்நாடகத்தில் மழை பாதித்த மாவட்டங்களில் முதல்-மந்திரி எடியூரப்பா நாளை (செவ்வாய்க்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மழை பாதித்த பகுதிகளை அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

ஆகஸ்ட் 24, 2020 07:57

ம.பி.: தரைப்பாலம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்- இருவர் பலி

ம.பி.: தரைப்பாலம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்- இருவர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் சாலை தரைப்பால வெள்ளத்தில் கார் இழுத்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 23, 2020 08:09

மழை, வெள்ள பாதிப்பால் வடகர்நாடக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

மழை, வெள்ள பாதிப்பால் வடகர்நாடக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

வடகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் தற்போது மழை, வெள்ளமும் வடகர்நாடக மக்களை புரட்டி போட்டு உள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது.

ஆகஸ்ட் 21, 2020 08:18

டெல்லியில் தொடரும் கனமழை- வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்

டெல்லியில் தொடரும் கனமழை- வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்

டெல்லியில் கனமழை நீடித்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 20, 2020 08:47

கர்நாடகத்தில் கனமழைக்கு 19 பேர் பலி: 60 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

கர்நாடகத்தில் கனமழைக்கு 19 பேர் பலி: 60 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களில் கனமழைக்கு 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 5,500 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், 60 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமடைந்து இருப்பதாகவும் மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தொவித்து உள்ளது.

ஆகஸ்ட் 20, 2020 08:07

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை: வெள்ளத்தில் மிதந்த குருகிராம்

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை: வெள்ளத்தில் மிதந்த குருகிராம்

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்தது. இதில் குருகிராம் நகரம் வெள்ளத்ததில் தத்தளித்தது.

ஆகஸ்ட் 19, 2020 21:07

வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகம்: கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் கதி என்ன?

வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகம்: கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் கதி என்ன?

தொடர் கனமழையால் வடகர்நாடகம் வெள்ளத்தில் மிதக்கிறது. கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆகஸ்ட் 19, 2020 08:43

கனமழை: வடகர்நாடகத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன

கனமழை: வடகர்நாடகத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன

வடகர்நாடகத்தில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 18, 2020 08:22

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store