சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு

தி.மு.க.வை எதிர்கொள்ள சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கவேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
'தமிழகத்திலும் தாமரை நிச்சயம் மலரும்' - துக்ளக் விழாவில் ஜே.பி.நட்டா பேச்சு

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு பெருகி வருவதாகவும், தாமரை நிச்சயம் மலரும் என்றும் துக்ளக் விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல- முக ஸ்டாலின் பேச்சு

“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தி.மு.க. இந்துக்களுக்கு எதிரிபோல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி பா.ஜ.க.வில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் க.காயத்ரிதேவி, ஜே.பி.நட்டா முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.
சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கோபமடைந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், திடீரென கோபமடைந்து, உரத்த குரலில் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல்

ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன்: சித்தராமையா

நான் எப்போதும் சமூகநீதிக்காக குரல் கொடுப்பேன் என்றும், பிரதமர் பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் என்றும் சித்தராமையா கூறினார்.
பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினி முடிவு செய்ய வேண்டும்- நடிகை கவுதமி

பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை கவுதமி கூறினார்.
பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா 14-ந்தேதி பொங்கல் விழாவில் பங்கேற்பு

சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.
அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை: அண்ணாமலை

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்- சிடி ரவி பேட்டி

தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
மதுரவாயலில் 14-ந்தேதி நம்மஊரு பொங்கல் விழாவில் ஜேபி நட்டா பங்கேற்கிறார்- பா.ஜனதா ஏற்பாடு

மதுரவாயலில் பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்துள்ள நம்ம ஊரு பொங்கல் விழாவில் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள இருப்பதாக எல் முருகன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 100 நாட்களில் 10 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க பா.ஜனதா ஏற்பாடு

தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10 லட்சம் வரை பா.ஜனதா உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை- குஷ்பு

பாஜக மற்றும் அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.
பாஜக தலைவர் முருகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்-பரபரப்பு

மதுரையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம்: சித்தராமையா

கர்நாடகத்தில் பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும் என்று சித்தராமையா கூறினார்.
'தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல' கே.பி. முனுசாமியின் பேச்சு - ‘உட்கட்சி விவகாரம்’ என்கிறார் பாஜக குஷ்பு

தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என்று அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கே.பி. முனுசாமி பேசியது அதிமுக ’உட்கட்சி விவகாரம்’ என பாஜக-வை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும்- நடிகை குஷ்பு பேட்டி

பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி பயணம்

மந்திரி சபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். அங்கு அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்.