பெண் குழந்தை பிறந்ததையொட்டி வீராட் கோலிக்கு மேலும் விளம்பரங்கள் அதிகரிப்பு

வீராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்ததையொட்டி பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 2-வது இடம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குள் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு பெண் குழந்தை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி- பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, அராஜகத்தின் உச்சம் - விராட் கோலி

இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அராஜகத்தின் உச்சம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
சர்ச்சையில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினார்களா?

ரோகித் சர்மா உள்பட ஐந்து வீரர்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்ட் தரவரிசை: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம்- ஸ்மித், கோலியை பின்னுக்கு தள்ளினார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரட்டை சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக சதமும் விளாசிய கேன் வில்லியம்சன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு விராட் கோலி, சச்சின் தெண்டுல்கர் புகழாரம்

மெல்போர்ன் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளிய பும்ரா

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிக வாங்கிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பும்ரா.
இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: ஐசிசி விருதுகளை வென்ற விராட் கோலி சொல்கிறார்

ஐசிசி-யின் கடந்த 10 ஆண்டுகளில சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த வீரர் விருதுகளை வென்ற விராட் கோலி, இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? ஐசிசி விருதுகள் நாளை அறிவிப்பு - இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து ஐசிசி விருதுகள் நாளை அறிவிக்கபட உள்ள நிலையில் இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அற்புதமாக பந்து வீசிய இந்திய வீரர்களுக்கு விராட் கோலி பாராட்டு

மெல்போர்ன் டெஸ்டில் அற்புதமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 195 ரன்னில் சுருட்டுவதற்கு காரணமாக இருந்த பந்து வீச்சாளர்களை விராட் கோலி பாராட்டியுள்ளார்.
அடிலெய்டு திருப்புமுனை ரன் அவுட்டுக்காக விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டேன்: ரஹானே

போட்டியின் முடிவை ஒட்டுமொத்தமாக மாற்ற காரணமாக அமைந்த ரன்அவுட்டுக்காக விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டதாக ரஹானே தெரிவித்துள்ளார்.
நாங்கள் நிச்சயமாக விராட் கோலியை தவறவிடுகிறோம்: ரஹானே

விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது, நாங்கள் அவரை நிச்சயமாக தவற விடுகிறோம் என பொறுப்பு கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு - ஆஸ்திரேலிய வீரர் சுமித் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டுகளில் கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 2-வது இடத்தில் விராட் கோலி, புஜாரா சறுக்கல்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் நீடிக்கும் நிலையில், புஜாரா ஒரு இடம் பின்தங்கியுள்ளார்.
விராட் கோலியின் ரன்அவுட் வருத்தம் அளிக்கிறது - வார்னே ஏமாற்றம்

விராட் கோலியின் ரன் அவுட் தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 233/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் பேட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்துள்ளது.
கடைசி 3 டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவார் - கோலி நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட இருக்கும் அஜிங்யா ரஹானே சிறப்பாக செயல்படுவார் என விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.