என் மலர்

  நீங்கள் தேடியது "ஸ்மார்ட்போன்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சாம்சங் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது.
  • அதற்கு போட்டியாகத் தான் ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

  ஒப்போ நிறுவனம் விரைவில் மடிக்கக்கூடிய போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு மடிக்கக்கூடிய மாடல் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் Z பிளிப் மாடல்களை போன்று இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  இந்த இரண்டில் ஒன்று கிளாம்ஷெல் ஃபோல்டபிள் டிசைனையும், மற்றொன்று புத்தகத்தை போன்று மடிக்கக்கூடிய டிசைனையும் கொண்டுள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சாம்சங் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது. தற்போது அதற்கு போட்டியாகத் தான் ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை கொண்டுவருவதாக கூறப்படுகிறது.


  மற்றபடி விரைவில் ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 18-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போக்கோவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஷேடோ கிரே மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்தது.
  • இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 8,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

  போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ சி31 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா என எண்ணற்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

  பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி இத்துடன் 10 வாட் சார்ஜிங் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டு இருந்தன. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்தது.


  ஷேடோ கிரே மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் வந்த போக்கோ சி31 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 8,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ. 7999 மற்றும் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

  இதன்காரணமாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனை மளமளவென உயர்ந்தது. தற்போது இந்தியாவில் போக்கோ சி31 ஸ்மார்ட்போன் 10 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 5) முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
  • அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளத்தில் வாங்குபவர்களுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

  ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நாட்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அண்மையில் அறிமுகமாகமானது. ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 5) முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

  இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜேடு ஃபாக் மற்றும் கிரே ஷேடோ ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.


  இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளத்தில் வாங்குபவர்களுக்கு ரூ.1500 வரை உடனடி சலுகை வழங்கப்பட்டு உள்ளது. ஐசிஐசிஐ பேங்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டோ G42 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது.
  • ப்ளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  மோட்டோரோலா நிறுவனம் கடந்த மாத தொடக்கத்தில் அதன் புதிய ஜி-சீரிஸ் போன்களான மோட்டோ ஜி62 மற்றும் மோட்டோ ஜி42 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்நிறுவனம் இன்று இந்தியாவில் மோட்டோ G42 ஸ்மார்ட்போனை லான்ச் செய்து உள்ள. மோட்டோ G52, மோட்டோ G82 5G, மோட்டோ G71 5G போன்ற G-சீரிஸ் ஃபோன்கள் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக G42 மாடல் வந்துள்ளது.

  ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோ G42 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் எஸ்.பி.ஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. மோட்டோ G42 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் கண் பாதுகாப்பிற்காக நைட் மோட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது.


  இதுதவிர கிராபிக்ஸிற்காக Adreno 610 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயகுங்தளம், 20W வேகமான சார்ஜிங், 5000mAh பேட்டரி என எண்ணற்ற அம்சங்கள் இதில் உள்ளது. மோட்டோ G42-வில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்/டெப்த் ஹைப்ரிட் லென்ஸ் மற்றும் 2MP மைக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கிய டிரிபிள் கேமரா செட்டப்பைக் கொண்டுள்ளது.

  செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்ய முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் கேமரா உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் C மற்றும் NFC. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் சிம் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்புக்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என கூறப்பட்டு வந்தது.
  • ஆனால் தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

  ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

  ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்டில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


  ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.62 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ மாடல் ஸ்நாப்டிராகன் 7 Gen 1 புராசஸரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதர விவரங்கள் அடுத்தடுத்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
  • 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.

  அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


  ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.

  இந்நிலையில் இந்த போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதைப்பார்க்கும் போது இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இதுதவிர 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அளவில் சிறிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர்களுக்கு ஐபோன்கள் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது.
  • ஓராண்டு மற்றும் அதற்கும் பழைய ஸ்மார்ட்போன்கள் தற்போதும் அதிக விலையிலேயே விற்கப்படுகிறது.

  வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சமீப காலங்களில் ஸ்மார்ட்போன்கள் அளவில் பெரிதாகி விட்டன. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், அளவில் நம் கைகளை விட மிக பெரியதாக உள்ளன.

  சந்தையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை 6.0 இன்ச் மற்றும் அதற்கும் பெரிய திரை கொண்டுள்ளன. கையடக்க அளவில் கிடைத்து வந்த மொபைல் போன்கள், இன்று அளவில் பெரிதாகி கொண்டே வருகின்றன. இது ஒருசிலருக்கு பெரிய வடிவமாக உள்ளது.

  அளவில் சிறிய ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன. மிக சொற்ப ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஓரளவு சிறிய அளவில் வெளியாகின்றன. அதிலும் பெரும்பாலான போன்கள் ஆப்பிள் நிறுவனம் வெளியிடுவது தான் எனலாம். இத்தகைய போன்கள் விலை உயர்ந்தவையாக இருப்பதால் சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக உள்ளது.  ஆப்பிள் நிறுவன மாடல்கள் ஓராண்டு மற்றும் அதற்கும் பழைய ஸ்மார்ட்போன்கள் தற்போதும் அதிக விலையிலேயே விற்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் புது போன்கள் வெளிவரும் போதும் பழைய போன்கள் ஓரளவே விலை குறைக்கப்படுகிறது, குறிப்பாக ஆப்பிள் இதனை தனது வியாபார தந்திரமாகவே வைத்துள்ளது.

  ஆண்ட்ராய்டு போன்கள் பெரும்பாலும் 6.4 இன்ச் திரை கொண்டுள்ளன. அதிலும் 6.2 மற்றும் 5.8 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை கூகுள், அசுஸ் என குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே இன்றும் வெளியிடுகின்றன. அளவில் சிறிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர்களுக்கு ஐபோன்கள் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது.

  ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நாட்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 5ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

  இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


  ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சூப்பர் பாஸ்ட் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
  • விரைவில் அறிமுகமாக உள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்களில் இந்த சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலை முதல் இரவு தூங்கும் வரை யாராலும் அதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்கிற நிலை தான் தற்போது உள்ளது. ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பெரும் தலைவழியாக இருப்பது அதில் உள்ள பேட்டரி தான். அதிகம் பயன்படுத்தினால் சூடாகிவிடும், அதுமட்டுமின்றி சார்ஜும் வேகமாக குறைந்துவிடும்.

  இத்தகைய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் விதமாக இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்களில் அசத்தல் அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி சூப்பர் பாஸ்ட் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்மூலம் இன்பினிக்ஸின் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்கள் 4 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


  இவ்வளவு வேகமாக சார்ஜ் செய்யப்படுவதனால் அதில் சில ஆபத்துகளும் நேர வாய்ப்பு இருக்கும் என நீங்கள் எண்ணலாம், ஆனால் அப்படி நேர வாய்ப்பே இல்லை என அந்நிறுவனம் கூறுகிறது. இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் உள்ளதாம். இவ்வளவு வேகமாக சார்ஜ் ஏறினாலும் இதன் பேட்டரி சூடாகாதாம். சூடாவதை தடுக்க யுஎஸ்பி போர்ட், சார்ஜிங் சிப், பேட்டரி உள்பட 10 இடங்களில் டெம்பரேச்சர் சென்சார் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அறிமுகமாக உள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்களில் இந்த சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாம்சங் கேலக்ஸி F13 ஸ்மார்ட்போன் 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
  • பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. சாம்சங் கேலக்ஸி F13 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. டிசைனைப் பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M13 மாடலைப் போன்றே F13 மாடலும் உள்ளது.

  இந்த ஸ்மார்ட்போன் பிங்க், புளூ, கிரீன்ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி F13 முழு ஹெச்டி + எல்சிடி பேனலுடன் கூடிய 6.6-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பும், முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் செல்ஃபி கேமராவும் உள்ளது.


  சாம்சங் எக்சினாஸ் 850 புராசஸருடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்ஃபால் புளூ, நைட்ஸ்கை கிரீன், சன்ரைஸ் காப்பர் பெயிண்ட் ஜாப்ஸ் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

  இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் 64ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.11,999 ஆகவும், 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.12,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறிமுக ஆஃபராக இந்த இரு வேரியண்ட்களின் விலையும் தலா ரூ.1000 குறைக்கப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நத்திங் போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
  • நத்திங் போன் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

  நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 2 வாரங்களுக்கு மேல் இருந்தாலும், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

  அந்த வரிசையில், நத்திங் போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன் படி இந்திய சந்தையில் புதிய நத்திங் ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB மெமரி வேரியண்ட் ரூ. 31 ஆயிரத்திற்கும், 8GB ரேம் + 256GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 32 ஆயிரமாகவும், 12GB ரேம் + 256GB மெமரி வேரியண்ட் ரூ. 36 ஆயிரத்திற்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.


  நத்திங் போன் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலம் ஆப்லைனில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆன்லைனில் பிளிப்கார்ட் தளம் வாயிலாக வாங்க முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp