உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக் ...
கவர்னருக்கு மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் மனுசென்டாக் மூலம் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், மற்றும் செவிலியர் படிப்பிற்கான கலந் தாய்வு நடைபெற உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு பதிவு கட்டணம் செலுத்தி பாட விருப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிய சீட்டு ஒதுக்கப்பட்டால் முதல் சுற்றில் அனுமதிக்கப்பட்ட சீட்டு தானாகவே ரத்தாகிவிடும்.