பீகாரில் உள்ள ஐந்து இடங்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நாடுதான் முதல். அதன்பிறகுதான் கட்சி என்று பாஜக நம்புகிறது. சுயநலம் என்று வரும்போது அது கடைசிதான்.ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சுய நலம்தான் முதல் மற்றும் கடைசி விசயமாகும்