மாநிலங்களவை உறுப்பினராக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதவியேற்பு

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது.
மாநிலங்களவை உறுப்பினராக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதவியேற்பு
Published on

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மக்களவை தொகுதி மறுவரையறை, பெண்கள் ஐடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல ஆர்.எல்.எம் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com