இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் ப ...
பாதையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறதா?, மின் கம்பிகளில் கொக்கிகள் போடப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டனர்.தாழ்வழுத்த மின் பாதைகளை சீரமைக்க புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கு போர்க்கால அடிப்ப டையில் நடவ ...
இருவர் சம்மதத்துடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தகராறு என்றவுடன் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா?.தனிப்பட்ட முரண்பாட்டை தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை.
சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு.