Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 27 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Today Live News
இன்றைய முக்கியச் செய்திகள்

122-வது பிறந்த நாள்: சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

* தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

* ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சி முறைதான் நீடிக்கும்: திருமாவளவன்

* த.வெ.க. வெற்றி பெற்று விடக்கூடாது என்று நாம் பிரசாரம் கூட செய்தோம்.

* நாம் இருக்கும் அணி வெற்றி பெற வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நாம் கருதினோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com