அ.தி.மு.க. தான் பா.ஜனதாவின் ஜெராக்ஸ் அரசாக செயல்படுகிறது: சீமான் பேட்டி

வாகன ஓட்டுனர் உரிமம் அசல் வைக்க உத்தரவிடும் அ.தி.மு.க. தான் பா.ஜனதாவின் ஜெராக்ஸ் அரசாக செயல்படுகிறது என சீமான் தெரிவித்தார்.
அ.தி.மு.க. தான் பா.ஜனதாவின் ஜெராக்ஸ் அரசாக செயல்படுகிறது: சீமான் பேட்டி
Published on

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பது குறித்து நீதிமன்றம் சில விதிகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற பிரச்சனைகளின் போதும், முல்லை பெரியாறு பிரச்சனைகளின் போதும் உச்சநீதிமன்றம் உத்தரவை கடைபிடிக்காதது ஏன்?

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com