தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
காவல்துறை சார்பில் பொங்கல் விழா- முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

சென்னையில் காவலர்களின் குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்- சிடி ரவி பேட்டி

தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
நேருக்கு நேர் வந்து பேசுமாறு ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி ஊத்துக்குளி கூட்டத்தில் சவால்

எது தவறு, எது சரி என நீங்களும் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன்,நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் நேருக்கு நேர் வந்து பேசுமாறு ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஊத்துக்குளி கூட்டத்தில் சவால் விடுத்து உள்ளார்.
தமிழக முதல்வர் விபத்தால் தேர்வானவர் -கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டி

தற்போது உள்ள தமிழக அரசு விபத்தால் வந்த முதலமைச்சரை கொண்டுள்ளது என்று கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வேலையின்மை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாக குறைந்துள்ளது - முதல்வர் பெருமிதம்

தமிழகத்தில் வேலையின்மை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய கூட்டணி அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தில் ஆட்சி செய்வார்- எல் முருகன்

தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தில் ஆட்சி செய்வார் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
விவசாயத்தை பற்றி என்ன தெரியும்?- மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சியில் 2வது நாள் பிரசாரம்- ஸ்ரீரங்கம் கோவிலில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இன்று இரண்டாவது நாளாக பிரசாரம் செய்கிறார்.
அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சி- ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான், இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம்- கேபி முனுசாமி

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம் என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது -எல்.முருகன்

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், தி.மு.க. மக்களிடம் இரட்டை வேடம் போடுவதாகவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
திருச்சியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பிரசாரம்

திருச்சியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பிரசாரம் செய்கிறார். நாளை மரக்கடை பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பொங்கல் பரிசு திட்டத்தை தடுக்க மு.க.ஸ்டாலின் சதி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மக்களுக்கு நல்லது செய்வது தி.மு.க.விற்கு பிடிக்காது என்றும் பொங்கள் பரிசு திட்டத்தை தடுக்க முக ஸ்டாலின் சதி வேலை செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவு: முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல்

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.