104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பிரதமருடன் 19-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நாளை டெல்லி பயணம்

மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.
தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க தொடங்கிவிட்டனர்- சுதாகர் ரெட்டி பேச்சு

தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க தொடங்கிவிட்டனர் என்று மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
22, 23-ந்தேதிகளில் பிரசாரம்: கோவையில் எடப்பாடி பழனிசாமி 25 இடங்களில் பேசுகிறார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டி- போலீஸ் கமிஷனரிடம் தி.மு.க. புகார் மனு

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.-பா.ம.க. 20-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகள் அள்ளி விடுகின்றனர்- துரைமுருகன் பேட்டி

அதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.
அதிமுக - அமமுக இணைப்புக்கு வாய்ப்பு இல்லை- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
கோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது- கோகுல இந்திரா பரபரப்பு பேச்சு

ஜெயலலிதாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. அவரை யாரும் தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை - பாமக தலைவர் ராமதாஸ்

வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை: அண்ணாமலை

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை- குஷ்பு

பாஜக மற்றும் அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.
தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
'தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல' கே.பி. முனுசாமியின் பேச்சு - ‘உட்கட்சி விவகாரம்’ என்கிறார் பாஜக குஷ்பு

தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என்று அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கே.பி. முனுசாமி பேசியது அதிமுக ’உட்கட்சி விவகாரம்’ என பாஜக-வை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் கருப்பட்டி கிடைக்க அரசு பரிசீலனை செய்யும் - முதலமைச்சர் பழனிசாமி

ரேஷன் கடைகளில் கருப்பட்டி கிடைக்க அரசு பரிசீலனை செய்யும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

ஊழல் குற்றச்சாட்டு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.