7 பேர் அடங்கிய அ.தி.மு.க தேர்தல் விளம்பரக்குழு அறிவிப்பு

7 பேர் அடங்கிய அ.தி.மு.க தேர்தல் விளம்பரக்குழு அறிவிப்பு
Published on

அதிமுக ஆட்சி மன்றக்குழுவை திருத்தியமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தொடர்ந்து, 5 பேர் அடங்கிய அதிமுக சட்டக்குழு, 7 பேர் அடங்கிய செய்தியாளர்களை சந்திக்கும் குழுவையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

குழுவில், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி அடங்கிய அதிமுக தேர்தல் விளம்பரக்குழு அறிவித்துள்ளது.

வேணுகோபால், அப்துல் ரஹீம், ராஜ் சத்யன், ராஜலட்சுமி ஆகியோர் அதிமுக தேர்தல் விளம்பரக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com