காவல்துறை சார்பில் பொங்கல் விழா- முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

சென்னையில் காவலர்களின் குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாளை பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
3 நாட்கள் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள், எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தை 27-ந்தேதி திறக்க திட்டம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விழா

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்- எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

தைப் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 16ந் தேதி கொரோனா தடுப்பூசி- எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் 16-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் நினைவிடம் அடுத்த மாதம் திறப்பு: எடப்பாடி பழனிசாமி 18-ந்தேதி டெல்லி பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18-ந்தேதி டெல்லி செல்கிறார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டி.குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் 30-ந் தேதி முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்

ஜெயலலிதாவிற்கு திருமங்கலம் அருகே கட்டப்பட்டு வரும் கோவிலை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகிற 30-ந் தேதி திறந்து வைக்கிறார்கள்.
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ந்தேதி பள்ளிகளை திறக்க முடிவு?

95 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருப்பதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்- சிடி ரவி பேட்டி

தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம்- முதலமைச்சர் அறிவிப்பு

இணைய வழி கல்விக்காக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி திட்டம்- மதுரையில் தொடங்கி வைக்கும் முதல்வர்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் ஜன.16-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி: எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை மாவட்டத்தில் வரும் 16-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.