தனித்து களம் இறங்க தயாராகும் பாமக: அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் முடிவு

கோரிக்கைகள் அனைத்தையும் அ.தி.மு.க. தரப்பில் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற பாமகவினர் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நிர்வாக குழுவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் முயன்றார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஜெயலலிதா மறைந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் கலைக்க முயன்றார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை கோனியம்மன் கோவிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்

கோவை கோனியம்மன் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அதிமுகவுக்கு சசிகலா துரோகம் செய்யமாட்டார்- இல.கணேசன் பேட்டி

யார் துரோகம் செய்ய நினைத்தாலும் அது ஜெயலலிதாவுக்கு செய்வதாகும். எனவே அ.தி.மு.க.வுக்கு சசிகலா துரோகம் செய்யமாட்டார் என இல.கணேசன் கூறினார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா?

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக பா.ம.க. முடிவு செய்துள்ளது என்றும், இதுதொடர்பாக 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24ந் தேதி சேலம் வருகிறார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24-ந் தேதி சேலம் வருகிறார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? - முதலமைச்சர் பழனிசாமி கேள்வி

அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - அமலாக்கத்துறை நடவடிக்கை

குட்கா ஊழல் விவகாரத்தில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 22-ம் தேதி நடைபெறுகிறது

அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாலை வசதியை ஏற்படுத்தி விபத்துகளை குறைத்து இருக்கிறோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நல்ல சாலைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் கூறினார்.
தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஜெயிலில் இருந்து வந்ததும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார்- சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

சசிகலா விடுதலையாகி வந்ததும் அ.தி.மு.க. அவர் வசமாகும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.
பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.