மேற்கு வங்காள பாஜக தலைவர் 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய சில தினங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்தது.
மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நாளை காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணா- மம்தா அறிவிப்பு

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நாளை காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா அறிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் அண்ணாமலை கொரோனா தொற்றால் பாதிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு படையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி பாய்ச்சல்

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
‘இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்’- தேர்தல் கமிஷன் நோட்டீஸ் பற்றி மம்தா பானர்ஜி கருத்து

“பா.ஜ.க.வுக்காக மத்திய படையினர் வேலை செய்வதை நிறுத்தும் வரையில் நான் இப்படித்தான் பேசுவேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும்- எல்.முருகன் பேட்டி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும் என்று தாராபுரத்தில் தமிழக பா.ஜனதா தலைவா் எல்.முருகன் கூறினார்.
மம்தா பானர்ஜிக்கு விடைகொடுக்க மேற்குவங்காள மக்கள் தயாராகிவிட்டனர் - ஜேபி நட்டா பேச்சு

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் வாக்குச்சாவடிக்கு சென்ற சுருதிஹாசன் மீது புகார்

தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாரதிய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.
நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்ததற்கு இது தான் காரணம்… – குஷ்பு

நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காகவே நடிகர் விஜய் சைக்கிளில் சென்றார். அவர் சைக்கிளில் சென்றதை அரசியலாக்க வேண்டாம் என்று குஷ்பு கூறியுள்ளார்.
பா.ஜ.கவினர் டோக்கன் வினியோகிப்பதாக புகார்- காங்கிரசார் திடீர் சாலை மறியல்

கோவை வைசியாள் வீதியில் உள்ள மக்களுக்கு பா.ஜனதாவினர் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காங்கிரசார் புகார் கொடுத்தனர்.
வாக்குச்சாவடியில் முதியவருக்கு மாரடைப்பு- முதலுதவி அளித்த பாஜக வேட்பாளர்

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட நரிமேடு அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது- பொன். ராதாகிருஷ்ணன்

எந்த ஒரு சங்கடமும் சிரமமுமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரபேல் ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை - பா.ஜனதா மறுப்பு

ரபேல் ஒப்பந்தத்தை பெறுவதற்காக பிரான்சின் டசால்ட் நிறுவனம் இடைத்தரகர் ஒருவருக்கு 1.1 மில்லியன் யூரோ (சுமார் ரூ.9 கோடி) கொடுத்ததாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது.
மேற்குவங்காளத்தில் பிரதமர் மோடி மேலும் 10 இடங்களில் பிரசாரம்

மேற்குவங்காளத்தில் பிரதமர் மோடி 10 கூட்டங்களில் பிரசாரம் செய்ய இருப்பதாக மேற்கு வங்க மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்தார்.
தமிழகத்தில் நடக்கும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஜே.பி.நட்டா தகவல்

தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனைக்கும், பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
தமிழர்கள் நலனுக்கு திமுக- காங்கிரஸ் கட்சிகள் துரோகம் செய்து விட்டது: ஜேபி நட்டா பேச்சு

குமரியில் ரப்பர் விவசாயம் அதிகம் உள்ளது. ரப்பர் தொழிற்சாலை கொண்டு வர பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரியுங்கள் என்று ஜேபி நட்டா பேசியுள்ளார்.
கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
ஒடிசாவில் சபாநாயகரை நோக்கி காலணிகள் வீச்சு - பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு

ஒடிசா சட்டசபையில் சபாநாயகரை நோக்கி காலணிகள், மைக்ரோபோன்களை வீசியதால் ஏற்பட்ட அமளியால் அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.