கொச்சி மாநகராட்சி தேர்தல்: ஒரு வாக்கில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் மேயர் வேட்பாளர்

கேரளாவின் கொச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட வேணுகோபால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இடதுசாரிகள் கூட்டணியின் வெற்றி பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி: பினராயி விஜயன்

கேரள மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பிரச்சனை, பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளர் வேணுகோபால் தெரிவித்தார்.
கேரள உள்ளாட்சி தேர்தல்- இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

கேரள உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
கேரள உள்ளாட்சி தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கேரள உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
கேரளா உள்ளாட்சி தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

கேரளாவில் மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை நடக்கிறது.
கேரளாவில் இறுதிக்கட்ட உள்ளாட்சி தேர்தல்- கண்ணூர் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கேரளா உள்ளாட்சித் தேர்தல் - 2-ம் கட்ட தேர்தலில் 76.38 சதவீதம் வாக்குப்பதிவு

கேரளாவில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 76.38 சதவீதம் வாக்குகள் பதிவானது.
கேரளாவில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்- 5 மாவட்டங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கேரள மாநிலத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
கேரளாவில் இரண்டாம் கட்டமாக 5 மாவட்டங்களில் நாளை ஓட்டுப்பதிவு

கேரளாவில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் நாளை நடைபெறுகிறது.
கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றிய கொரோனா நோயாளி

கேரள மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோயாளி ஒருவர் பாதுகாப்பு கவச உடைகளுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

கேரளாவில் 5 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
பாதுகாப்பு கவச உடையுடன் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்- கேரள தேர்தல் கமிஷன் ஏற்பாடு

நாளை மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பு கவச உடையுடன் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று கேரள மாநில தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.
கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

கேரளாவில் டிசம்பர் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
0