தேர்தல் கூட்டணி - அதிமுகவின் முடிவுக்காக காத்து இருக்கிறோம்: ஜி.கே.வாசன்

தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவின் முடிவுக்காக காத்து இருக்கிறோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #GKVasan #ADMK
தேர்தல் கூட்டணி - அதிமுகவின் முடிவுக்காக காத்து இருக்கிறோம்: ஜி.கே.வாசன்
Published on

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களது இயக்கப்பணிக்கும், மக்கள் பணிக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பது குறித்த த.மா.கா.வின் நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறோம். அது சம்பந்தமாக அ.தி.மு.க. தேர்தல்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சுமுகமான முறையில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com