ஜி.கே.வாசன் இன்று சென்னையில் பிரசாரம்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நாளை மாலை 4 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதி வேலாயுதம்பாளையத்தில் பிரசாரம் செய்கிறார்.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மக்களை ஏமாற்றும் செயல்- ஜி.கே.வாசன்

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மக்களை ஏமாற்றுகின்ற கணிப்பு என்று த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை -ஜி.கே.வாசன் அறிவிப்புக்கு சத்குரு வாழ்த்து

அழிந்து வரும் தமிழக கோவில்களை பாதுகாக்க அதனை அரசு பிடியில் இருந்து விடுவித்து பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சத்குரு வலியுறுத்தி வருகிறார்.
திமுக இந்த முறையும் எதிர்க்கட்சியாகவே இருக்கும்- ஜி.கே.வாசன்

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா. வேட்பாளர்கள் 6 பேரும் வெற்றி பெறுவார்கள் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் ஜி.கே.வாசன் கூறினார்.
கொரோனா பாதிப்பை தடுக்க அரசுக்கு மக்கள் உதவ வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த வேளையில் மீண்டும் பரவல் அதிகமாகி இருப்பதை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை பொதுநலன் சார்ந்தது- ஜி.கே.வாசன் பாராட்டு

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு முன்பு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஏமாற்றும் அறிவிப்பு, தோற்றுப்போகும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்துவோம்- ஜி.கே.வாசன்

தேவையான தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. மீது தனக்கு இருப்பதாக ஜி.கே.வாசன் கூறினார்.
அ.தி.மு.க.-த.மா.கா. இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை

அனைவருக்கும் தொகுதி ஒதுக்குவது சம்பந்தமாக உரிய அவகாசம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சைக்கிள் சின்னம் கிடைக்க த.மா.கா. போராடுகிறது- ஜி.கே.வாசன்

தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான நலத்திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
த.மா.கா.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?

பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது- ஜி.கே.வாசன் பேட்டி

வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றியில் த.மா.கா. மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை இன்று ஜி.கே.வாசன் சந்திக்கிறார்- தொகுதிப்பங்கீடு உறுதியாக வாய்ப்பு

தற்போதைய கூட்டணி சூழலில் த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள் வரை தரமுடியும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி உள்ளனர்.
அ.தி.மு.க.வுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- ஜி.கே.வாசன்

அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க-த.மா.கா. நாளை பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா.வுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல்: த.மா.கா.வில் 25-ந்தேதி முதல் விருப்ப மனு வினியோகம்- ஜிகே வாசன் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை

போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கிட பணியாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்- ஜிகே வாசன் நம்பிக்கை

வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதி பலிக்காது- ஜி.கே.வாசன் பேச்சு

வருகிற சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதி பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
1