த.மா.கா. தனி சின்னத்தில் போட்டி- ஜிகே வாசன் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. தனி சின்னத்தில் போட்டியிடும். அ.தி.மு.க. கூட்டணியில் சின்னம் பிரச்சினை கிடையாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழ்மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் - ஜிகே வாசன் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி- ஜிகே வாசன் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல்: ஜி.கே.வாசன் 2-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து, எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்துகிறார்.
ஜி.கே.வாசனுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய விவசாயிகள் தினம்- விவசாயிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி விவசாயிகளுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- ஜி.கே.வாசன்

எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது- ஜி.கே.வாசன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக கட்சியின் ஆண்டு விழா கூட்டத்தின் போது, ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
நிவர் புயல் பாதிப்பை தடுக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்- ஜிகே வாசன்

நிவர் புயல் பாதிப்பை தடுக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஞானதேசிகன் குணமடைய பிரார்த்திக்கிறேன்- ஜிகே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிஎஸ் ஞானதேசிகன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
3 மாநிலங்களில் பட்டாசு விற்பனை தடையை நீக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு 3 மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கான தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏ.டி.எம். கொள்ளையை தடுக்க புதிய தொழில்நுட்ப முறையில் சிறந்த பாதுகாப்பு தேவை- ஜி.கே.வாசன்

ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முடியாது என்று எண்ணுகிற அளவிற்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பட்டாசு ஆலைகள் கவனமாக செயல்பட வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை

விபத்து ஏற்படாதவாறு பட்டாசு ஆலைகள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கொரோனாவை வெல்வதற்கு மோடியின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்

பிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் நாட்டிற்கும், நாட்டின் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
0