Tamil News Live
தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 11 அக்டோபர் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினப் பரிசு: ரூ.9.27 கோடியில் கேக் வழங்க தமிழக அரசு முடிவு!...

*தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக மொத்தம் 9 கோடியே 27 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 12 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் காயம்!...

*சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 309 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு பறந்த செய்தி..!

* காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் இருக்குமாறு அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

* இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம் என அறிவிப்பு

சென்னையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் திட்டங்களின் முழு விவரம்

* விருதுநகர் மாவட்டம் வடுகப்பட்டி முதல் தெற்கு வெங்கானூர் (ராஜப்பாளையம்) வரையிலான 36 கி.மீ. நான்கு வழிச்சாலை திறப்பு.

* மதுரை சுற்றுச்சாலையில் 30 கி.மீ. தொலைவிலான நான்கு வழிச்சாலைப் பகுதி திறப்பு.

நாட்டை சீர்குலைக்க முயலும் சதிகளுக்கு எதிராக தேசபக்தர்கள் ஒன்றுபட வேண்டும்: ஸ்ரீதர் வேம்பு

* தொழில்நுட்பம் நமக்கு எதிராக போராயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

* இந்த போரை எதிர்கொள்ள நாம் புதிய தொழில் நுட்பங்களையும் பொறியியல் தீர்வுகளையும் உருவாக்க வேண்டும்.

SCROLL FOR NEXT