வருகிற 28-ந்தேதி முதலமைச்சர் விஜய் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய திட்டம்
* மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு வார்ட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
* கும்பாபிஷேக தினத்தன்று விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் காரணமாக மதுரை வரவில்லை.
உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள்- முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி பதிவு
* உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதநேயச் செயலாகும்.
* உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்குத் தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும், புதிய வாழ்வையும் அளிக்கிறது.
* சவுதி அரேபியாவிற்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
* சவுதிக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுக்காமல் இருப்பது போர் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக மத்திய கிழக்கு திட்டத்தின் இயக்குநர் மோனா யாகூபியன் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்க வெட்கமாக இல்லையா? - நியூயார்க் மேயரை விமர்சனம் செய்த இஸ்ரேல் பிரதமர்...
* முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு போர் குற்றவாளி என நியூயார்க் மேயர் மம்தானி அறிவித்தார்.
* ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என மம்தானியை இஸ்ரேல் பிரதமர் விமர்சனம் செய்துள்ளார்.
GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
* தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
எல்நினோ தாக்கம்: வரும் ஆண்டுகளில் கோடையில் கடுமையான வெப்பம் நிலவும் - நிபுணர் குழு எச்சரிக்கை
* ஆறுகள், கால்வாய்கள் மற்றும் முக்கிய வடிகால்களில் உள்ள வண்டல் மண், குப்பைகளை அகற்ற வேண்டும்.
* பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு தமிழில் விரைவாக வழங்க வேண்டும்.