தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 3 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

இலவச பயணம் என்ற அலட்சியம் கூடாது- கனிவாக நடந்து கொள்ள போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

* மாநகர பஸ்களை ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கவும், ஏற்றவும் கண்டக்டர், டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பெண் பயணிகளிடம் கடினமாக நடந்து கொள்ளக் கூடாது என்று ஆலோசனை வழங்கி உள்ளோம்.

விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார்..!- மு.க.ஸ்டாலினின் உருவகேலி பேச்சுக்கு நிர்மல் குமார் கண்டனம்

* 2 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

* தமிழகத்தில் கூடிய விரைவில் மின்வினியோகம் சீராகி விடும்.

நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

* மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்வதை தொடர்ந்து வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

* வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

உருவக்கேலி பேச்சால் மு.க.ஸ்டாலின் உரையின் சாரம்சமே மாறிவிட்டது..!- சவுமியா அன்புமணி...

* இறைச்சியை பிரிட்ஜில் வைத்து பராமரிக்காவிடில் கெட்டுப்போகும்.

* முதலமைச்சர் விஜய் பரப்புரையின்போது பெரிய பாமக கொடியுடன் இருந்த நபர் யார் என்று தெரியவில்லை.

GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

* வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

* ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கூட்டுறவு வங்கிகளில் நிலுவை பயிர்க்கடன் வசூல் முற்றிலுமாக தற்காலிக நிறுத்தம்- தமிழ்நாடு அரசு

* சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

* அனைத்து விவசாயிகளின் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்வதுயாதனில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மின்சார சேவை தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய வசதி

* தானியங்கி புகார் அளிக்கும் வசதியின் மூலம் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் மின்சார சேவைகளை பெற ஏதுவாகும்.

* சேவையை பெற 'வாட்ஸ்-அப்' செயலியில் 94987 94987 என்ற எண்ணிற்கு 'HI" என பதிவிட வேண்டும்.

SCROLL FOR NEXT