iFLICKS தொடர்புக்கு: 8754422764

நுரையீரலை பாதுகாப்பதன் அவசியம்

நுரையீரலை பாதுகாப்பதன் மூலம் சுவாச கோளாறு சம்பந்தப்பட்ட நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்து வருவதும் நுரையீரலுக்கு நல்லது.

ஜூலை 18, 2017 09:28

தினமும் உணவில் அப்பளம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதா?

அப்பளம் உடல்நலம், ஆரோக்கியத்தில் தாக்கம் உண்டாகும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்பளத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம்.

ஜூலை 17, 2017 14:48

மக்ரோனி - பாலாடைக்கட்டி உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்

‘மக்ரோனி மற்றும் பாலாடைக்கட்டி உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்‘ என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜூலை 17, 2017 13:15

தூங்கும் முறை உங்களது உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு

தூக்கத்தில் இப்படி படுப்பது தான் நல்லது என்ற முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியுமா? தூங்கும் நிலை உங்கள் உடல் நலனில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதை பார்க்கலாம்.

ஜூலை 17, 2017 08:54

உடல் பலம் அளிக்கும் பயிறு வகைகள்

பயறு வகைகளில் பாசிப்பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு போன்றவை சத்தானதாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூலை 16, 2017 09:59

வேம்பின் மகத்துவமும், மஞ்சள் மகிமையும்

வேப்பிலையும், மஞ்சளும் அபிஷேக ஆராதனை பொருளாக இருந்தாலும் மக்களுக்கு பரவும் பெரிய நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாகவும் உள்ளது.

ஜூலை 15, 2017 13:54

ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் செம்பு பாத்திரங்கள்

செம்பில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் பாத்திரங்களாக உள்ளதால் இன்றைய இல்லங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன.

ஜூலை 15, 2017 08:38

குட்டித்தூக்கம் போடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

புதிதாக ஒரு விஷயத்தை துவங்கும் போதோ அல்லது புதிய பாடத்தை படிப்பதற்கு முன்னால் இப்படியான குட்டித்தூக்கம் போட்டால் கூர்ந்து கவனிக்க ஏதுவாக இருக்கும்.

ஜூலை 14, 2017 14:40

இதய நோய் வராமல் தடுக்கும் பதமான டிப்ஸ்

ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது, இதய நோயை ஒழிப்பதற்கு ஒரு தொடக்க புள்ளியாக உள்ளது. இப்போது இதய நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

ஜூலை 14, 2017 08:30

தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி?

ஆடு, கோழி, மீன், இறால் என தரமான இறைச்சியைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பதற்கான எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

ஜூலை 13, 2017 13:57

நொறுக்குத்தீனிப் பழக்கம் நோயை வரவழைக்குமா?

அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் 'ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த நொறுக்குத் தீனியால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்கலாம்.

ஜூலை 13, 2017 08:55

சாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

ஜூலை 12, 2017 14:10

தினமும் காபி குடித்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம்: ஆய்வில் புதிய தகவல்

தினமும் காபி குடித்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம் எனஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 12, 2017 10:52

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

அதிகாலையில் எழுந்ததும் நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூலை 12, 2017 08:32

உண்ணா நோன்பு உடலுக்கு நல்லதா?

வாரத்தில் ஒருநாள் உபவாசம் இருப்பதால் உடல் பலம் குறைந்து போய் விடும் என்பது தவறான கருத்து. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

ஜூலை 11, 2017 14:39

நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு சில மருத்துவ குறிப்புகள்

உலகெங்கிலும் நெஞ்செரிச்சல், உணவு எதிர்ப்பு போன்ற பாதிப்புகள் அநேகருக்கு இருக்கின்றன. இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.

ஜூலை 11, 2017 08:41

கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் முந்திரி

இதயத்துக்கு ஆரோக்கியமான முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

ஜூலை 10, 2017 14:50

பித்தப்பையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை முறைகள்

பித்தப்பையில் கல் உருவாகுவதற்கு பொதுவான காரணம் பித்தப்பை சரியாக சுருங்கி விரியும் தன்மையை இழப்பது, கிருமி தொற்று, பித்த நீர் பித்தப்பையில் தங்கி விடுவது போன்ற மூன்றுமே ஆகும்.

ஜூலை 10, 2017 08:31

சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

ஜூலை 09, 2017 15:29

தேனின் மருத்துவ குணங்கள்

தேனை பயன்படுத்தி பல்வேறு வகையான நோய்களுக்கு எப்படி தீர்வு காணலாம் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 08, 2017 10:13

பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய மேஜை நாகரிகம்

பொது இடத்தில், பொதுவான நண்பர்கள் அல்லது புதியவர்களுடன் இணைந்து சாப்பிடும் போது இந்த மேஜை நாகரிகத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

ஜூலை 07, 2017 08:47

5