முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்.8 முதல் வகுப்புகள் தொடக்கம்- அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ந்தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும் என்று தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது- ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் இணைய வழியிலேயே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா- மருத்துவ பரிசோதனை தீவிரம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் சங்கம் கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம், துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து, சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
கவர்னரை சூரப்பா சந்தித்தாரா?- புகார் தொடர்பாக விளக்கம் அளித்ததாக தகவல்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அவரை சந்தித்து உரிய விளக்கத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சூரப்பா மீதான புகார்- விசாரணை அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆஜர்

சூரப்பா மீதான புகாரை விசாரிக்கும் விசாரணை அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜரானார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆவணங்கள் 3 பெட்டிகளில் ஒப்படைக்கப்பட்டன.
துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை- கவர்னர் பன்வாரிலால் அதிருப்தி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை கமிஷன் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
சூரப்பா விவகாரத்தில் கமல்ஹாசன் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்று தர்மபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
புகார் தொடர்பாக என்னை விசாரணைக்கு இதுவரை அழைக்கவில்லை- துணைவேந்தர் சூரப்பா

புகார் தொடர்பாக இதுவரை விசாரணைக்கு என்னை அழைக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலை. அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கான இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
0