iFLICKS தொடர்புக்கு: 8754422764
தமிழக சட்டசபை செய்திகள்

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய அறிவிப்புகளை பார்ப்போம்...

மார்ச் 25, 2020 14:04

டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தமிழக சட்டசபையில் பலத்த கரவொலி எழுப்பி நன்றி

டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தமிழக சட்டசபையில் பலத்த கரவொலி எழுப்பி நன்றி

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக சட்டசபையில் பலத்த கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 25, 2020 08:43

சட்டசபையில் 27 அரசுத்துறை மானிய கோரிக்கைகள் இன்று ஒரே நாளில் நிறைவேற்றம்

சட்டசபையில் 27 அரசுத்துறை மானிய கோரிக்கைகள் இன்று ஒரே நாளில் நிறைவேற்றம்

தமிழக சட்டசபையில் காவல் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை உட்பட 27 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு இன்றே நிறைவேற்றப்பட்டன.

மார்ச் 24, 2020 14:16

குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மார்ச் 24, 2020 13:11

மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மார்ச் 24, 2020 11:17

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரை தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணிப்பதாக மு.க.ஸ்டாலின் சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

மார்ச் 23, 2020 15:14

மாற்றுத்திறனாளி பெண்கள்-குழந்தைகள் இழப்பீடு திட்டத்துக்கு ரூ.5 கோடி வைப்பு நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளி பெண்கள்-குழந்தைகள் இழப்பீடு திட்டத்துக்கு ரூ.5 கோடி வைப்பு நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகள் இழப்பீடு திட்டம் ரூ.5 கோடி வைப்பு நிதியுடன் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மார்ச் 23, 2020 13:32

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு- சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு- சபாநாயகர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

மார்ச் 23, 2020 12:48

மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

‘நீட்’ தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மார்ச் 21, 2020 15:06

கொரோனா தாக்கம் எதிரொலி... 31ம் தேதியுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு

கொரோனா தாக்கம் எதிரொலி... 31ம் தேதியுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டசபை கூட்டத்தொடர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

மார்ச் 21, 2020 13:13

3,501 நகரும் நியாய விலை கடைகள்- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

3,501 நகரும் நியாய விலை கடைகள்- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மார்ச் 20, 2020 15:43

வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கான வாடகையை குறைக்க பரிசீலனை- ஓ.பன்னீர் செல்வம்

வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கான வாடகையை குறைக்க பரிசீலனை- ஓ.பன்னீர் செல்வம்

ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கான வாடகையை குறைக்க முதல்-அமைச்சருடன் கலந்து பேசி கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

மார்ச் 20, 2020 13:50

ரேசன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு சென்று தர வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ரேசன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு சென்று தர வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கேரள மாநிலம் போல ரே‌ஷன் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்ச் 20, 2020 13:31

கூலி தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்யுமா?- துரைமுருகன் கேள்வி

கூலி தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்யுமா?- துரைமுருகன் கேள்வி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கூலி வேலை செய்பவர்களுக்கு அரசு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மார்ச் 19, 2020 15:02

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வங்கிக்கடன்- எடப்பாடி பழனிசாமி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வங்கிக்கடன்-  எடப்பாடி பழனிசாமி

2020-21ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மார்ச் 19, 2020 14:20

சிறு குறு தொழில்கள் மூடப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சிறு குறு தொழில்கள் மூடப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் சிறுதொழில்கள் எதுவும் மூடப்படவில்லை. சிறுதொழில்கள் எல்லாம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார்.

மார்ச் 19, 2020 13:49

முதல்வர் வாகனத்தில் செல்வதைவிட மாட்டுவண்டியில் செல்வதே மகிழ்ச்சி - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் வாகனத்தில் செல்வதைவிட மாட்டுவண்டியில் செல்வதே மகிழ்ச்சி - எடப்பாடி பழனிசாமி

நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன். முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மார்ச் 18, 2020 18:48

கொரோனாவால் சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைக்க அவசியமில்லை- எடப்பாடி பழனிசாமி

கொரோனாவால் சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைக்க அவசியமில்லை- எடப்பாடி பழனிசாமி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைக்க அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மார்ச் 17, 2020 12:44

தலைமை செயலகம்-சட்டசபைக்கு வருவோருக்கு தீவிர சோதனை

தலைமை செயலகம்-சட்டசபைக்கு வருவோருக்கு தீவிர சோதனை

தலைமை செயலகம் மற்றும் சட்டசபைக்கு வரும் அனைவருக்கும் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்களும், சுகாதார துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

மார்ச் 17, 2020 11:58

சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்?: எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் காரசார விவாதம்

சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்?: எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் காரசார விவாதம்

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தொடர்பாக, சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மார்ச் 17, 2020 10:04

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store