லட்சுமி அருள் பெற...

வெள்ளிக்கிழமை தோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது.
லட்சுமி
Published on: 

* அதிகாலையில் வீட்டின் முன்பு சாணம் அல்லது தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

* காலை எழுந்தவுடன் பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு வடிவ பொம்மைகளையும் படுக்கையறையில் வைத்துக் கொள்ளலாம்.

* வெள்ளிக்கிழமை தோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது.

* பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழ வகைகளை நைவேத்தியமாக படைத்து, வழிபாட்டிற்குப் பின் உண்பது நல்லது.

* வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது இவற்றை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், சினத்தை தவிர்ப்பதன் மூலமும் பணத்தைக் கொடுக்கும் லட்சுமியை இல்லத்திற்கு வரவழைத்துக்கொள்ளலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com