ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம்

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம்வருபவர் சுசீந்திரன், இவரது தாயார் ஜெயலட்சுமி இன்று காலை மரணமடைந்தார்.
காஞ்சனா பட நடிகைக்கு கொரோனா

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.
லட்சுமி கடைக்கண் திறந்து பார்க்க என்ன செய்ய வேண்டும்?

தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைக்கண் பார்வையும் உங்கள் மீது பதியும்.
தசாவதாரங்களில் மகாலட்சுமியின் பங்களிப்பு

திருமால் அன்பர்களை காத்து அருள்புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதாரங்கள் ஆகும்.
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்- நாமக்கல்

இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர் வீற்றிருக்கிறார்.
விக்ரம் பிரபு படத்தில் திடீர் மாற்றம்

முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி மாற்றம் செய்திருக்கிறார்கள்.
அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு புரட்சி செய்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘அனைத்து துறைகளிலும் அ.தி.மு.க. அரசு புரட்சி செய்து வருகிறது‘ என்று சங்கரன்கோவிலில் நடந்த அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் வரலட்சுமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கடன் சுமையை குறைக்கும் நரசிம்மர் விரதம்

லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட்டால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
குடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்த்த பிரபல நடிகை

பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த படத்தை தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்து ரசித்திருக்கிறார்.
டூப் இல்லாமல் சண்டை போட்ட வரலட்சுமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் ஒரு படத்தில் டூப் இல்லாமல் சண்டை போட்டு இருக்கிறார்.
கன்னிராசி படத்தின் தடை நீங்கியது... தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி படத்திற்கான தடை நீங்கியதால், நாளை முதல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கணக்குகளை மர்ம நபர்கள் கைபற்றி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி

தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை: ரிசர்வ் வங்கி

பணம் எடுக்க ஒரு மாதத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு: ஆர்பிஐ

மத்திய அரசு எடுத்த நடவடிக்கை அடிப்படையில் லட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஆர்பிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி... கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்

முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், விழிப்புணர்விற்காக வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
1