Search Results

கோவிலுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்த காட்சி.
1 min read
விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளதுதீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கருடசேவை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
1 min read
வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
வடகலை- தென்கலை பிரிவினர் மீண்டும் வாக்குவாதம்
1 min read
நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, கோவிலில் முறைப்படி உற்சவங்கள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ மூன்றாம் நாள்... கருட சேவை உற்சவம்
1 min read
தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
1 min read
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை ...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சனை
1 min read
வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதத்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.
Read More
Maalai Malar
www.maalaimalar.com