Search Results

ஜன நாயகன் கசிவு - நடிகர்கள் சிரஞ்சீவி, ஜிவி பிரகாஷ், குஷ்பு ஆதங்கம்
1 min read
ஜன நாயகன் படக்காட்சிகள் இணையத்தில் வெளியானதற்கு நடிகர்கள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
சிரஞ்சீவி வீட்டில் நடந்த சிறப்பு யாகம்
1 min read
ராம்சரண் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
பிரபாஸ் - சந்தீப் வங்கா கூட்டணியில் உருவாகும் 'Spirit' பட பூஜையில் பங்கேற்ற சிரஞ்சீவி
1 min read
மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார். இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டாங் லீ வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்திய வீரர் திலக் வர்மாவை நேரில் அழைத்து பாராட்டிய சிரஞ்சீவி - வீடியோ வைரல்
1 min read
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
#ChiruBobby2 பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி - மெகா 158 அறிவிப்பு
1 min read
மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெற்றி இயக்குநர் பாபி கொல்லியின் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.இருவரும் இணையும் இந்த மெகா-ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Mega 157:சிரஞ்சீவி படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!
1 min read
அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்குகிறார்.மெகா 157 திரைப்படத்தின் பூஜை விழா கடந்த மாதம் நடைப்பெற்றது.
Read More
Maalai Malar
www.maalaimalar.com