யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று மருத்துவ ஊழியர்கள் வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
மோசடியில் ஈடுபட்டவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பெரம்பலூரில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர்மதுபான கடைகளில், திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி திடீர் ஆய்வு செய்தார்.