நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்னில் சுருண்டது

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
Published on

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடர்க்க வீரர் போவல் 42 ரன் எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com