முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியாவை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

நியூசிலாந்து வீரர் கான்வே 59 பந்தில் 99 ரன்கள் விளாச, இஷ் சோதி 4 விக்கெட் வீழ்த்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடக்கம்

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு

கொரோனா பரவல் காரணமாக ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் - பாகிஸ்தான் வீரர்கள் மீது சோயிப் அக்தர் பாய்ச்சல்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.
பாகிஸ்தானை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தி நம்பர் ஒன் இடத்தை பிடித்து நியூசிலாந்து புதிய சாதனை

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது நியூசிலாந்து.
மனிதனா? மெஷினா?: நான்கு இன்னிங்சில் இரண்டு டபுள் செஞ்சூரியுடன் 639 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த மூன்று போட்டிகளில் இரட்டை சதம், சதம், இரட்டை சதம் என 639 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து ரன் குவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில்லியம்சனின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 659 ரன்கள் குவித்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் - கேன் வில்லியம்சன், நிகோலஸ் அபார சதத்தால் நியூசிலாந்து 400/3

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாவது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வில்லியம்சன் மீண்டும் சதம் - நியூசிலாந்து அணி 286/3

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது.
கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் - 2ம் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 66/2

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் - பாகிஸ்தான் 297 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்துடனான 2வது டெஸ்ட் - உணவு இடைவேளையில் பாகிஸ்தான் 4 விக்கெட்டை இழந்து திணறல்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. உள்ளூரில் நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு பாகிஸ்தான் முடிவு கட்டுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறாார்கள்.
கால் விரல்கள் முறிந்த நிலையிலும், 21 ஓவர்கள் வீசிய நியூசிலாந்து பவுலர் நீல் வாக்னர்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விரல்கள் முறிந்த நிலையிலும், சிறிதும் அஞ்சாமல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார் நீல் வாக்னர்.
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து நியூசிலாந்து சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
முதல் டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை 101 ரன்னில் வீழ்த்தியது நியூசிலாந்து

மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் 71/3

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 239 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வில்லியம்சன் 23-வது சதம் - நியூசிலாந்து ரன் குவிப்பு

பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்கள் எடுத்தது.