Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 28 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live news

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ரன்கள்.. சச்சின் சாதனையை முறியடித்த கோலி

*நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வெற்றி கொண்டது

*சச்சின் இந்த இலக்கை அடைய 377 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.

காங்கோவில் வர்த்தகர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து 12 பேர் பலி

*இதுவரை சுமார் 15 பேர் மீட்கப்பட்டனர்.

*எஞ்சியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

VIDEO: கனடாவில் இந்திய மூதாட்டியின் காலை தொட்டு வணங்கி ரூ. 1.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த பெண்

*தங்கம் பதிக்கப்பட்ட ஒரு நெக்லஸை அந்த மூதாட்டியின் கழுத்தில் அணிவித்தாள்.

*அவரது கால்களைத் தொட்டு, பின்னர் அவரைக் கட்டிப்பிடித்தார்.

அரியானாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த்து 4 பேர் பலி

*ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

*மீட்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

28-க்கு பதில் 30 நாட்கள்.. Data அல்லாத திட்டங்கள் - Mobile Recharge-இல் அதிரடி மாற்றம்

*தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து டிராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

*டேட்டா இல்லாத அழைப்பு வசதி மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

பெங்களூருவில் தரையிறங்கும்போது இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் பரபரப்பு

* தரையிறங்கியபோது, ​​விமானத்தின் பின்பகுதி ஓடுபாதையில் உரசியது.

*விமானம் தற்போது பராமரிப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் தாமதிக்காமல் தன் பதவியை விட்டு வெளியேற வேண்டும்! - மாணிக்கம் தாகூர்

* மக்களாட்சியின் மாண்பையும் மக்களின் வாக்குரிமையையும் மீட்டெடுக்கக் காங்கிரஸ் பேரியக்கம் சமரசமில்லா அறப்போரில் அணிவகுத்து நிற்கிறது.

* அமித்ஷாவின் உத்தரவுகளுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யும் ஞானேஷ்குமாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க ஞானேஷ்குமாருக்கு எள்ளளவும் தார்மீக உரிமையில்லை!

X

Maalai Malar
www.maalaimalar.com