ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கர் ஒட்டும் தவெக அரசு..!- அ.தி.மு.க

அம்மா ரோந்து வாகனத்திற்கு திமுகவும், தவெகவும் பெயர் மாற்றியதை சுட்டிக்காட்டி பதிவு.
ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கர் ஒட்டும் தவெக அரசு..!- அ.தி.மு.க
Published on

ஸ்டிக்கருகே ஸ்டிக்கர், ஆனால் அதுக்கும் திறப்பு விழா ரத்து, என்னவா இருக்கும் என அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

அம்மா ரோந்து வாகனத்திற்கு திமுகவும், தவெகவும் பெயர் மாற்றியதை சுட்டிக்காட்டி அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில்,"ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கர்….

ஆனா அதுக்கும் திறப்பு விழா ரத்து….

என்னவா இருக்கும்?" என புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com